Kudankulam Judgment

Share Embed


Deskripsi Singkat

Description: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென...

Deskripsi

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். அதற்காக இப்போது மருத்துவர் இராமதாசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு. கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான இலட்சக்கணக்கான ரூபாய்க்கான விளம்பரங்களை மக்கள் தொலைக்காட்சிக்கு கொடுத்த போது அதை வேண்டாம் என்று மறுத்த ஒரே தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான். இதுகுறித்து ஒரு காணொலி: http://youtu.be/7wzf1s8pqiU
Lihat lebih banyak...

Komentar

Hak Cipta © 2017 PDFDOKUMEN Inc.